சனி, 26 பிப்ரவரி, 2022

செய்திகளில் காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)

அடிக்கடி பரவும் செய்தி இவை தான்!


வீதி விபத்துக்கு மது அருந்தும் ஓட்டுநரே காரணமாம்!


விரைவாய் பரவும் செய்திகளில் இதுவும் ஒன்று.


விரைவாய் பரவும் விளம்பரங்களில் இதுவும் ஒன்று.வீதி விபத்தைத் தடுக்க வேண்டிய காவற்றுறையா இப்படி ஓட்டுவது?


இப்படியான காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

கிழவரை இளைஞராக்க முடியுமா கண்ணு

 சின்னப் பெண்ணுகளே! கிழவரை இளைஞராக்க முடியாது பாருங்கோ... சின்னப் பெண்ணுகளே! கிழடுகளைக் காதலிப்பதோ திருமணம் செய்வதோ மகிழ்ச்சி தராது  பாருங்க...