ஞாயிறு, 15 மே, 2022

திறன்பேசியும் பண்பாடும்


ஆச்சி: எல்லாரும் ஏனடி கையைத் தூக்கிப் பிடிக்கிறாங்க    பொம்பிழை, மாப்பிழையைப் பார்க்க முடியலையே

பூச்சி: திறன்பேசியைப் பிடித்துப் படம் எடுக்கிறாங்களண

ஆச்சி: படப்பிடிப்புக்காரரை ஏனடி வரச் சொன்னவங்க 

பூச்சி: இதெல்லாம் இப்பத்தையப் பண்பாடண 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிழவரை இளைஞராக்க முடியுமா கண்ணு

 சின்னப் பெண்ணுகளே! கிழவரை இளைஞராக்க முடியாது பாருங்கோ... சின்னப் பெண்ணுகளே! கிழடுகளைக் காதலிப்பதோ திருமணம் செய்வதோ மகிழ்ச்சி தராது  பாருங்க...