வெள்ளி, 29 ஏப்ரல், 2022

மூக்கு, வாய் மறைக்க முகக்கவசம்

காதலி: தீநுண்மி (கொரோனா) போனாலும் கூட, முகக்கவசத்தை விடமாட்டியளே!

காதலன்: உன்னைத் தவிரப் பிறர் என்னை அடையாளம் காணாமல் இருக்கத் தான்.

காதலி: என் மீது அவ்வளவு காதலா? எனக்கு இப்ப தானே தெரிந்தது.

காதலன்: இப்பவாவது தெரிஞ்சுதே! தெருப் புழுதி, ஊர்திகளின் புகை போன்ற நச்சுக் காற்றைச் சுவாசிக்காமல் இருக்க முகக்கவசம் தேவையே!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிழவரை இளைஞராக்க முடியுமா கண்ணு

 சின்னப் பெண்ணுகளே! கிழவரை இளைஞராக்க முடியாது பாருங்கோ... சின்னப் பெண்ணுகளே! கிழடுகளைக் காதலிப்பதோ திருமணம் செய்வதோ மகிழ்ச்சி தராது  பாருங்க...