ஞாயிறு, 15 மே, 2022
திறன்பேசியும் பண்பாடும்
ஆச்சி: எல்லாரும் ஏனடி கையைத் தூக்கிப் பிடிக்கிறாங்க பொம்பிழை, மாப்பிழையைப் பார்க்க முடியலையே
பூச்சி: திறன்பேசியைப் பிடித்துப் படம் எடுக்கிறாங்களண
ஆச்சி: படப்பிடிப்புக்காரரை ஏனடி வரச் சொன்னவங்க
பூச்சி: இதெல்லாம் இப்பத்தையப் பண்பாடண
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வலையுறவுகளுக்கு இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்து
வணக்கம் வலையுறவுகளே! மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.

-
இந்தக் காலத்துக் காதலர் கொஞ்சம் விழிப்பாக இருக்கிறாங்க... அழகில (காமத்தில) மயங்கிக் காதலில விழ மாட்டாங்க போல... திருமணமானால் தான் மலட்டுத் த...
-
காதலி: தீநுண்மி (கொரோனா) போனாலும் கூட, முகக்கவசத்தை விடமாட்டியளே! காதலன்: உன்னைத் தவிரப் பிறர் என்னை அடையாளம் காணாமல் இருக்கத் தான். காதலி:...