ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

காதலர் விழிப்பாக இருக்கிறாங்க - மீம்ஸ்

இந்தக் காலத்துக் காதலர் கொஞ்சம் விழிப்பாக இருக்கிறாங்க...

அழகில (காமத்தில) மயங்கிக் காதலில விழ மாட்டாங்க போல...திருமணமானால் தான் மலட்டுத் தன்மை, ஆண்மைக் குறைவு பற்றிக் கதைப்பாங்க (எனக்குப் பிள்ளைகள் பிறக்காமையால் கதைத்தாங்க...) இப்ப காதலிக்க முன்னரே ஆண்மை இருக்கா, பெண்மை இருக்கா என்று கவனிக்கிறாங்களே... ஓ! அதெல்லாம் காதலர் படிச்சிட்டாங்களோ!


இந்தக் காதல் இணையர்கள், தாம் இலங்கைக்குச் சுற்றுலா போகக் கூடாதென்றும் படிச்சிட்டாங்களோ!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலையுறவுகளுக்கு இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்து

 வணக்கம் வலையுறவுகளே!  மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.